[starttext]
யாதுமானவள் - குறும்படம்
இயக்கம் : செல்வகுமார்
Yaathumaanaval - Short film
Direction : Selvakumar
[endtext]
யுடான்ஸ் தொலைகாட்சி. யுடான்ஸ் (www.udanz.com) தமிழ் வலைப்பதிவு திரட்டியின் ஒரு அங்கம். வலைப்பதிவர்களுடனான கலந்துரையாடல்கள், பிரபலங்களின் நேர்க்காணல்கள், தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ட்விட்டர்கள் சந்திப்பு , பதிவர்களின் குறும்படங்கள், பதிவர்கள் கலந்துக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை யுடான்ஸ் தொலைகாட்சியில் வெளியிடப்படும். வாரம் அல்லது மாதம் ஒரு சிறப்பு குறும்படம் ஒளிபரப்பவும் திட்டமிட்டிருக்கிறோம்.
பதிவர்கள் தங்களின் விடியோ படங்களை யூட்யூபில்( YouTube ) ஏற்றிவிட்டு, அதற்கான இணைப்பையும் விடியோ பற்றிய தகவல்களையும் udanztv@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால், யுடான்ஸ் குழுவால் பரிசீலிக்கப் பட்டு யுடான்ஸ் டிவியில் வெளியிடப்படும்.
பதிவர் சந்திப்புகள், ட்விட்டர் சந்திப்புகள், இலக்கிய கலந்துரையாடல்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பும் இடம்பெறும். உங்கள் அனைவரின் ஆதரவையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
நன்றி.
அன்புடன்
யுடான்ஸ் டிவி குழு.
www.tv.udanz.com
3 comments:
நல்ல இசை, ஒளிப்பதிவு, முதியவரின் நடிப்பும் அருமை.
வாழ்த்துகள் செல்வகுமார்.
good1
touching story :)
Post a Comment